இதோ ஒரு அருமையான தளம் http://ninite.com/
இதில் உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் செலக்ட் செய்த பின்
Get Installer - ஐ கிளிக் செய்யவும்.
அனைத்து மென்பொருள்களும் நிறுவ பட்டுவிடும்.
இணைய கடலில் எனக்கு கிடைத்த சிறு துளிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கவே இந்த வலைப்பூ