வியாழன், 9 செப்டம்பர், 2010

மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில்

புதிதாக கணிணி வாங்கியவர்களுக்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தால்.

இதோ ஒரு அருமையான தளம் http://ninite.com/















இதில் உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் செலக்ட் செய்த பின்

Get Installer - ஐ கிளிக் செய்யவும்.

அனைத்து மென்பொருள்களும் நிறுவ பட்டுவிடும்.




கருத்துகள் இல்லை: