புதன், 14 செப்டம்பர், 2011

Youtube வீடியோகளை டவுன்லோட் செய்ய சுலபமான வழி


Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய பலவழிகள் உள்ளன ஆனால் அவை பல நேரங்களில் சரியாக வேலை செய்வதில்லை அதற்கு சுலபமான வழியொன்றை அறிந்து கொள்ளுங்கள்.


தேவையானவை:

  1. Mozilla Firefox - Browser or Google Chrome Browser
  2. Greasemonkey - Browser Add-On அல்லது  Tampermonkey
  3. Another YouTube Downloader - Greasemonky Script
1. முதலில் மொசில்லா பையர்பாக்ஸ் டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளவும். - Mozilla Firefox - Browser அல்லது  Google Chrome Browser ட்வுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளவும்.


2. பின்னர் Greasemonkey - Browser Add-On ஐ சேர்க்கவும். - Greasemonkey - Browser Add-On

 







கூகுல் குரோம் என்றால் Tampermonkey - Add-On ஐ சேர்க்கவும்.








3. அதன்பின் இந்த நிரலை நிறுவ வேண்டும் Another YouTube Downloader - Greasemonky Script






இதன் பிறகு உங்களுக்கு தரவிரக்கவேண்டிய youtube வீடியோவினை பயர்பாக்ஸ் மூலம் திறந்து கொள்ளுங்கள்.



பிறகு கீழ்கானும் படத்தில் உள்ளது போல் புதிதாக சில விருப்பங்கள் தோன்றும்.

இதில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு உங்களுக்கு விருப்பான தரம் மற்றும் பார்மட்களில் வீடியோவை தரவிரக்கிகொள்ளுங்கள்.

வேறு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் தேவைகள் இருப்பின் பின்னூட்டமிடவும்.

நன்றியுடன்
இரா.சி
9962879268

2 கருத்துகள்:

ஏர் மறந்த உழவன் நான் சொன்னது…

nice one but Greasemonky is external one. I think mozilla has plugin in it.

இரா.சி சொன்னது…

ஏர் மறந்த உழவன்
கருத்துக்கு நன்றி

அது சரியாக வேலைசெய்வதில்லை.
மேலும் அதிக Add-On களால் பையர்பாக்ஸ் தொடங்கும் வேகம் குறைகிறது. ஆனால் இதில் பார்மட் மாற்றவேண்டிய அவசியமில்லையே. 3GP, MP4 மற்றும் FLV-ல் அனைத்துவிடமான் தரத்தில் தரவிரக்க வழியுள்ளது.